KCC transcript #4881
ASSAM · HAILAKANDI · Credit
Query
Asked about kisan credit card Register information
KCC answer
கேள்வி: கிசான் கடன் அட்டை பற்றிய தகவல் .பதில்: இந்த கிசான் கடன் அட்டை தேசியமயமாக்கப்பட்ட வங்கியில் விண்ணப்பிக்கவேண்டும் . வேளாண் இடுபொருட்கள் தேவையான அனைத்து செலவுகளுக்கும் இவற்றைப் பயன்படுத்திக் கொள்ளலாம். இவற்றின் மூலம் 5 லட்சம் வரை கடனாக பெறலாம் இதில் வட்டி 7 % காலம் தவறாமல் குறிப்பிட்ட காலத்தில் தவணை கட்டி வந்தால் 3 சதவீதம் வட்டி உங்கள் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும் மீதமுள்ள நான்கு சதவீதத்தை வங்கி வழியாக எடுத்துக்கொள்ளும்.
| Sector | AGRICULTURE |
|---|---|
| Category | Others |
| Crop | Others |
| Season | NA |
| Created (source) | 2025-07-18T11:26:31.83 |
| Last synced | 2026-04-03 15:00:03 |
Official agriculture information: agricoop.gov.in.
FAQ
- Is this legal or financial advice?
- No. This page reproduces open government transcript data for information only. For schemes, subsidies, or emergencies, contact official agriculture helplines and your local extension officers.
- How do I verify the answer?
- Compare with current guidance from the Department of Agriculture and Farmers Welfare and official state agriculture portals. Policies and schemes change over time.
About this tool
The Kisan Call Centre (KCC) helps farmers with crop, weather, and scheme-related queries through a national helpline. DeshSeva shows anonymised transcript-style records held in our database so you can explore common questions and responses.
- DeshSeva does not mirror the full historical record. We sync a bounded sample per state and month.
- Answers may appear in English, Hindi, Tamil, or other languages as in the source.
- For programme rules and helpline numbers, rely on agricoop.gov.in and your state agriculture department.